கனடா தொழில்வாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது

கனடா தொழில்வாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது
கனடா தொழில்வாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கனடாவில் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக தெரிவித்து மில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்த ஆட்கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் திஹாரி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
 
வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடியாளர்களை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.
 
இதற்காக விசேட தொலைபேசி இலக்கங்கள்  அறிமுகப்படுத்தப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
 
011 2 864 241
011 2 864 123

Hot Line - 1989
 
May be an image of 1 person and text

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image