கொரிய மொழிப் பரீட்சைக்கான நேரத்தில் மாற்றம்

கொரிய மொழிப் பரீட்சைக்கான நேரத்தில் மாற்றம்
கொரிய மொழி பரீட்சைக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
2024.09.02 திகதி முதல் 2025.06.05 வரைநடத்தப்பட உத்தேசிக்கப்பட்ட கொரிய மொழி பரீட்சையின் நேரமானது கீழ் குறிப்பிட்டுள்ளவாறு திருத்தப்பட்டுள்ளது.
 

May be an image of text

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image