சவுதி அரேபியாவில் தாதியர் தொழில்வாய்ப்புக்கு நேர்முகத்தேர்வு

சவுதி அரேபியாவில் தாதியர் தொழில்வாய்ப்புக்கு நேர்முகத்தேர்வு

சவுதி அரேபியாவில் தாதியர் பணி வெற்றிடங்களுக்கு தாதியர்களை தெரிவு செய்வதற்கான  நேர்முக தேர்வு  இடம்பெற்ற போது அமைச்சர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

 
இந்த நேர்முகத் தேர்வு கடந்த 27ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றது . 
 
இதன் முதல் கட்டமாக அரச மற்றும் தனியார் துறையை சேர்ந்த தாதியர் பட்டம் பெற்ற பல விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 
சவுதி அரேபியாவின் சுகாதாரத் துறையில் 1,000 தாதியர்களுக்கான வெற்றிடங்களை பூர்த்தி செய்யவதற்காக தாதியர் டிப்ளோமாவினை பூர்த்திசெய்தோர் 
இரண்டாம் கட்டமாக தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது .
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image