கொரிய மொழிப் பரீட்சைக்கான அறிவித்தலை இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ளது
கொரிய மொழிப் பரீட்சைக்காக பதிவு செய்தல் - 2024
(உற்பத்தி, கப்பல் கட்டுமானம், மீனவத்துறை, கட்டடம் மற்றும் சேவை)
விண்ணப்பதாரிகளுக்கான அறிவுறுத்தல்கள்
பரீட்சை அனுமதி அட ;டை வெளியிடுதல் 2024.02.26-2024.02.29 திகதி வரை
நடைபெறும்.
அடிப்படைத் தகைமைகள்:
1. 18-39 வயதிற்குட்பட்டிருத்தல் (1984.02.27 முதல் 2006.02.26 பிறந்திருத்தல ;.)
2. சிறைத்தண்டனை அல்லது கடுமையான தண்டனைகளுக்கு உட்படாதிருத்தல்
3. கொரிய நாட்டில் இருந்து நாடு கடத்தல் மற்றும் வெளியேறும் கட்டளை இடப்படுதல் போன்ற பதிவுகள் இல்லாதிருத்தல்
4. தாய் நாட்டிலிருந்து வெளியேறுவதில் தடைகளற்றிருத்தல்
5. நிறக்குருட்டுத் தன்மையற்றிருத்தல்
6. விரல் உபாதை உள்ளவர்கள் அல்லது விரல் குறைவாக உள்ளவர்கள் ஆக இல்லாமலிருத்தல்.
7. நு-9 விஸா மற்றும் நு-10 விஸாவுடன் தங்கியிருக்கும் காலம் உட்பட மொத்தமாக 05 வருடங்கள் அல்லது அதற்கு மேல் தங்கியிராத நபராக இருத்தல்