புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தொடர்பாக கணக்கெடுப்பு

புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தொடர்பாக கணக்கெடுப்பு

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தொடர்பாக அடுத்த ஆண்டு தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கணக்கெடுப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான  தலைவர் சரட் டேஸ் (Sarat Dash) மற்றும் ஏனைய பிரதிநிதிகளுடன் அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று (20) இந்தக் கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.

அதன்படி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த கணக்கெடுப்பை மிகவும் பயனுள்ள மற்றும் திறமையான முறையில் நடத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

May be an image of 2 people and newsroom

May be an image of 5 people, people studying and newsroom

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image