வௌிநாடுகளில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள தூதரகங்களை மீண்டும் திறக்க அனுமதி

வௌிநாடுகளில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள தூதரகங்களை மீண்டும் திறக்க அனுமதி

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்ட இலங்கைத் தூதரகங்களை மீண்டும் திறப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2021 / 2022 காலப்பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள கீழ்க்காணும் இலங்கைக்கான தூதுக்குழு அலுவலகங்களை மீண்டும் திறக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

(i) சைப்ரஷில் இலங்கைக்கான கொன்சியூலர் ஜெனரல் அலுவலகம், நிகோஷியா

(ii) ஈராக் பக்தாத்தில் இலங்கைக்கான தூதரகம்

(iii) ஜேர்மனில் ப்ரன்பெட் இல் இலங்கைக்கான கொன்சியூலர் ஜெனரல் அலுவலகம்,

அதற்கமைய, மேற்குறிப்பிட்ட இலங்கைக்கான தூதுக்குழு அலுவலகங்களை மீண்டும திறப்பதற்காக வெளிவிவகார அமைச்சர்எசமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image