இஸ்ரேலில் தொழில்வாய்ப்புக்காக சென்ற இலங்கை குழுவினர்

இஸ்ரேலில் தொழில்வாய்ப்புக்காக சென்ற இலங்கை குழுவினர்

இஸ்ரேலில் விவசாய துறையில் தொழில்வாய்ப்புக்காக சென்ற 211 பேர் கொண்ட இலங்கை குழுவினர் அந்த நாட்டை சென்றடைந்துள்ளனர்.

இஸ்ரேலில் விவசாய துறையில் தொழில் வாய்ப்புக்காக ஒரே தடவையில் சென்ற அதிகளவான தொழிலாளர் எண்ணிக்கை இதுவாகும் என இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image