அரச ஊழியர்களுக்கான மே மாத சம்பளத்தை உரிய தினத்திற்கு முன்னதாகவே வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
All Stories
எதிர்வரும் 24, 25ம் திகதிகளில் அரச விடுமுறை தினங்களாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
குறைந்தளவு ஊழியர்களுடன் இன்று (17) முதல் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்தது.
நாட்டுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, 'உயிர் பாதுகாப்பு குமிழி' (Bio Bubble) முறைமையில் சுற்றுலா மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.
பிலியந்தலை – ஹெடிகம பகுதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியமை தொடர்பிலான விசாரணைகளுக்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைப்பது தொடர்பான வேண்டுகோள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பில் தமக்கு அறியத்தருமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் கோரியுள்ளது.
நுவரெலியாவில் உள்ள நகர சபை (டவுன் ஹோல்) கட்டிடத்தை இடைநிலை பராமரிப்பு மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாட்டில் கொவிட்-19 தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளவர்களின் விபரங்களை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு வெளியிட்டுள்ளது.
21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 11 முதல், 25 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணி வரையில், நாடு முழுவதும் நடமாட்டக்கட்டுப்பாடு அமுலாக்கப்படவுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 3 நாட்களாக அமுலில் இருந்த நடமாட்டத்தடை இன்று அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
இலங்கையில் கொவிட் 19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 145,202ஆக பதிவாகியுள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயிலுனர்களுக்கு சுற்றறிக்கைக்கு அமைய விடுமுறை வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடவுள்ளதாக ஒன்றிணைந்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கொவிட்-19 தொற்றுறுதியானவர்களை வீடுகளிலேயே வைத்து சிகிச்சையளிக்கப்படுமாயின், அது பிரச்சினைகளை ஏற்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.