நேற்று 2,456 பேருக்கு கொவிட் தொற்று: 19 மரணங்கள்

நேற்று 2,456 பேருக்கு கொவிட் தொற்று: 19 மரணங்கள்

இலங்கையில் கொவிட் 19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 145,202ஆக பதிவாகியுள்ளது.

நேற்றையதினம் மாத்திரம் 2,456 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகினர்.

புத்தாண்டுக் கொத்தணியில் 2,433 தொற்றாளர்களும், வெளிநாடுகளில் இருந்த நாடுதிரும்பிய 23 பேரும் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், நாட்டில் நேற்று 19 கொவிட் மரணங்களும் பதிவாகின. இதையடுத்து, கொவிட் மரணங்களில் மொத்த எண்ணிக்கை 981 ஆக அதிகரித்துள்ளது.

de03.jpg

de.jpg

de02.jpg

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image