நாட்டில் கொவிட்-19 தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளவர்களின் விபரம்

நாட்டில் கொவிட்-19 தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளவர்களின் விபரம்

நாட்டில் கொவிட்-19 தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளவர்களின் விபரங்களை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு வெளியிட்டுள்ளது.

நேற்று (17) இரவு 8.30 மணிவரையான நிலவரப்படி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

முழுமையான விபரம் கீழே

vacc.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image