24,25 அரச விடுமுறைத் தினங்களாக அறிவிப்பு

24,25 அரச விடுமுறைத் தினங்களாக அறிவிப்பு

எதிர்வரும் 24, 25ம் திகதிகளில் அரச விடுமுறை தினங்களாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

ஏற்கனவே 24ம் திகதி நடமாட்டத்தடை தினமாக நேற்று (17) அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று (18) அரச விடுமுறைத் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 25ம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும் நடமாட்டத்தடையானது மீண்டும் அன்றைய தினம் இரவு 11 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image