தற்போதைய கொவிட்-19 பரவல் காரணமாக மருந்துகளை வீடுகளுக்கு பெற்றுக்கொள்வதற்கு அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
All Stories
மத்திய அரசாங்கத்தில் இருந்து மாகாண அரசாங்கத்துக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட 2019ஆம் ஆண்டு ஆட்சேர்க்கப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளுக்கு, இதுவரையில் நிரந்தர நியமனம் வழங்கப்படாதுள்ளமை தொடர்பில், அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார நிபுணர் உள்ளிட்ட தரப்பினருடன் எதிர்வரும் புதன்கிழமை கலந்துரையாடவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
திறமை அடிப்படையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிவிசேட தரத்திற்கு பதவி உயர்த்துவதற்கான போட்டிப் பரீட்சை -2019 (2020) க்கான விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவல் நிலையால், இலங்கை நிர்வாக சேவை தரம் II இலுள்ள உத்தியோகத்தர்களை இலங்கை நிர்வாக சேவை தரம் I இற்கு தரமுயர்த்துவதற்கான நேர்முகப் பரீட்சையை நடத்தாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய அரச சேவையினை குறைந்தளவான பணியாளர்களுடன் முன்னெடுத்து செல்வது தொடர்பான அதிகாரத்தை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்குவதற்கான சுற்று நிருபம் இன்று வெளியிடப்படவுள்ளது.
அரச நிறுவனங்களில் அரசகரும மொழிக் கொள்கையைi நடைமுறைப்படுத்தல் தொடர்பான சுற்றறிக்கை, அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், பல பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களில் கர்ப்பிணிப்பெண்களை பணிக்கு அழைப்பதை தற்காகலிகமாக இடைநிறுத்தற்கான சுற்றுநிரூபம் நாளை (10) வௌியாகவுள்ளது என்று பொது நிருவாக மகாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிசபை அமைச்சின் செயலாளர் ஜே. ஜெ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 பரவல் நிலை குறித்து இலங்கை மருத்துவ தொழில்துறைசார் நான்கு சங்கங்கள் இணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளன,
இலங்கையில் முதன்முறையாக 2,500க்கும் அதிகமான கொவிட் தொற்றுறுதியானவர்கள் நேற்று இனங்காணப்பட்டனர்.
தனியார் துறையில் ஊழியர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகினால் அல்லது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டால்
நாடு முடக்கநிலையில் இல்லாவிட்டாலும் பொது மக்கள் நடமாட்டத்தை குறைத்து பாதுகாப்பாக இருக்கவேண்டும். இந்தியாவை விடவும் இலங்கையின் நிலை ஆபத்தானாது, பொது மக்கள் உதாசீனமாக செயற்படவேண்டாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சூரியன்