மார்ச் 14 மருத்துவ விடுமுறை போராட்டம் தொடர்பான அறிவிப்பை ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் வெளியிட்டுள்ளது.
All Stories
சர்வதேச மகளிர் தினமான நேற்றைய நாளில், பாடசாலை மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதுளையில் பதிவாகியுள்ளது.
பல ஆண்டுகளாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டாலும் இன்னும் பெண்கள் அவர்கள் உரிமைகளை வென்றெடுக்கவில்லை. அழுத்தமாக, ஒருமித்து குரலெழுப்பாமையினாலேயே இன்னும் போராட வேண்டியிருக்கிறது என்கிறார் ப்ரொடெக்ட் சங்கத்தின் அமைப்பாளர் கருப்பையா மைதிலி
அரச உத்தியோகத்தர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் விசேட எரிபொருள் கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
காலாவதியாகவுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
பெருந்தோட்டங்களில் தொழிற்சட்டங்கள் முற்று முழுவதாக மீறப்பட்டுக் கொண்டிருப்பதுடன், தொழிலாளர்கள் உதாசீனம் செய்யப்பட்டு வருவதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியமற்ற 367 பொருட்கள் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக பயிலுநர்களாக தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2022 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கொழும்பு மாநகரசபை, சேவைகள் மற்றும் பெண்களுக்குக் கிடைக்கும் பிற அத்தியாவசிய பொதுச் சேவைகள் பற்றிய தகவல்களை வழங்கும் மொபைல் செயலியான ‘e-diriya’ ஐ அறிமுகப்படுத்தவுள்ளது.
பெண்கள், சிறுபிள்ளைகளுக்கு எதிராக இடம்பெறும் பல்வேறு வன்முறைகள், சுரண்டல்களுக்கு எதிராக கருத்தியல், அறிவியல் ரீதியாக குரல்கொடுக்கவேண்டியதன் அவசியம் சமகாலத்தில் ஏற்பட்டுள்ளது என்கிறார் கொட்டகலை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை முதல்வர் சந்திரலேக்கா கிங்ஸ்லி
அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பயிலுநர் பட்டதாரிகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
டீசல் பற்றாக்குறையால் சுமார் 4000 கொள்கலன் பாரவூர்திகள் இனி இயங்காது என ஐக்கிய இலங்கை கொள்கலன் கார் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.