உரிமைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுத்தான் உள்ளன. நாம் தான் அதனை அனுபவிக்காது பின்வாங்குகிறோம். இவ்வருடம் மாற்றத்தை எம்மில் ஏற்படுத்துவோம் என்கிறார் யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண்கள் சம்மேளனம் மற்றும் யாழ் மாவட்ட மகளிர் சங்கங்களின் சம்மேளனம் ஆகியவற்றின் தலைவி அனுஷியா ஜெயகாந்த்
All Stories
ஆசிரியர் ஆட்சேர்ப்புக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய முறைமைக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
நாளை (07) முதல் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மீண்டும் மாணவர்களை குழுக்களாக பாடசாலைக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கரும்பு உற்பத்தியாளர்கள் கரும்பின் கொள்வனவு விலையை அதிகரிக்குமாறு கோரி நேற்று (03) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருளுக்கு தட்டுப்பாடு காரணமாகவும் நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கி வருவதை சுட்டிக் காட்டியும் உரிய தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரியும் தலவாக்கலையில் தீப்பந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்காக ஒரு டொலருக்கு குறைந்தது 240 ரூபாவை செலுத்துமாறு அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்படும் என தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டம், இன்று காலை 8 மணியுடன் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதென சுகாதார தொழில் வல்லுநர்கள் சம்மேளனத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
7ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பணிக்குழாமினருக்கான போக்குவரத்து ஏற்பாடு என்ன என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்வரும் வாரம் பாடசாலை ஆரம்பிக்கவுள்ள நிலையில் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் பிள்ளைகளை தௌிவுபடுத்துமாறு சுகாதார பிரிவு பெற்றோர் மற்றும் பாதுகாவலரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்காமல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை சேவையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயிலுநர் பட்டதாரிகளுக்கான விசேட அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அரச மற்றும் மாகாண சேவை பட்டதாரிகளுடைய சம்பள முரண்பாட்டை நீக்குமாறு கோரி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதாக அபிவிருத்தி அதிகாரிகள் சேவை சங்கம் மற்றும் நியமனம் பெற்ற பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளன
வீட்டுப் பணியாளர்களும் தொழிலாளர் சட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு அவர்களின் தொழிலாளர் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு கோரி ப்ரொடெக்ட் சங்கத்தின் ஹட்டன் - லக்ஸபான உறுப்பினர்கள் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.