சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளது.
All Stories
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கையில் விநியோகிக்கப்படும் அனைத்து விமானப் பயணச் சீட்டுகளின் விலைகளும்; 27 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
பால்நிலை சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கப் பிரிவு பாராளுமன்றத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து, கோதுமை மா, பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகள் என்பனவற்றின் விலைகளும் அதிகரிக்கப்படுகின்றன.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தலவாக்கலை – லிந்துலை நகரில் கடந்த 8ம் திகதி விழிப்புணர்வு ஊர்வலமும் கலந்துரையாடலும் நடைபெற்றது.
மாணவர்களைப் பாடசாலைக்கு அழைக்கும் நடைமுறையில் கல்வி அமைச்சு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
டொலருக்கு நிகராக 60 அத்தியாவசிய ஒளடதங்களின் விலைகளை அதிகரித்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் வெளியிடப்பட உள்ளதாக ஒளடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய ரீதியில் செயற்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கத்தினால் நாடுதழுவிய ரீதியாக எதிர்வரும் 14 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் தனது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க தீர்மானித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசல் விலையை அதிகரித்துள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.