வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் வரையறை செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
All Stories
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைய, போக்குவரத்து கட்டணங்களையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் விசேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை பணிக்குழாமினர் பரீட்சை மண்டபங்களுக்கு செல்வதற்காக விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதம் 33.80 வீதமாக அதிகரித்துள்ளது. சுமார் 42 ஆண்டுகளில் அதிகூடிய அதிகரிப்பு இதுவாகும் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களம் இதனை நேற்று (23) அறிவித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கான விசேட அறிவித்தல் ஒன்றை அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வௌியிட்டுள்ளது.
கேஸ் விநியோகம் மற்றும் காஸ் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை பற்றி நுகர்வோரையும் விற்பனை முகவர்களையும் தெளிவூட்டுவதற்கான தொலைபேசி செயலியொன்றை அறிமுகப்படுத்த லிற்றோ கேஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடியினால் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து வௌியிடுகிறார் ப்ரொடெக்ட் தொழிற்சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் கருப்பையா மைதிலி.
நாட்டில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் சமாளிக்க முடியாத பொருள் விலையேற்றம் என்பவற்றின் காரணமாக வைத்தியசாலைகளில் 24 மணி நேர சேவையை வழங்குவதில் பெரும் பிரச்சினை தோன்றியுள்ளது என்று நிறைவுகாண் மருத்துவ தொழில்வல்லுநர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியத்தினால் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இன்று(24) அதிகாலை 03 மணி முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இடம்பெறும் கைதுகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களை சேவைக்கு அழைக்காமல், அவர்களை வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு கூறி முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள சம்பள குறைப்பு தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் கருத்து தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் நேற்றிரவு (20) முதல் இரத்தாகியுள்ளது.
- இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண உதவுமாறு இந்தியாவிடம் இ.தொ.கா கோரிக்கை
- மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான கடிதம் அனுப்பும் நடவடிக்கை இடைநிறுத்தம்
- அரச ஊழியர்களின் சம்பளம் - கொடுப்பனவை குறைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு!
- ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்க்கப்பட்டவர்கள் கடமைகளைப் பொறுப்பேற்கும் காலம் நீடிப்பு!