கேஸ் விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் விசேட அறிவித்தல்!

கேஸ் விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் விசேட அறிவித்தல்!

சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் விசேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.

நாளைய தினம்(24) சமையல் எரிவாயு கொள்கலன்கள் (12.5 கிலோ கிராம், 5 கிலோ கிராம், 2.3 கிலோ கிராம்) விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன் காரணமாக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு பொது நிர்வாக அமைச்சின் விசேட அறிவித்தல்!

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image