What Are You Looking For?

Popular Tags

அரச ஊழியர்களுக்கு பொது நிர்வாக அமைச்சின் விசேட அறிவித்தல்!

அரச ஊழியர்களுக்கு பொது நிர்வாக அமைச்சின் விசேட அறிவித்தல்!

அரச ஊழியர்களுக்கான விசேட அறிவித்தல் ஒன்றை அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வௌியிட்டுள்ளது.

அரச துறை ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் போது அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் கருத்தில் கொள்ளுமாறு நிறுவன தலைவர்களுக்கு அறிவுறுத்தும் சுற்றறிக்கை நாளை வெளியிடப்படவுள்ளதாக அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படக்கூடாது! கைதுகளை உடன் நிறுத்த வேண்டும் - தொழிற்சங்கங்கள்

24 மணிநேர மருத்துவ சேவைகள் வழங்குவதில் சிக்கல் - நிறைவுகாண் மருத்துவ தொழில்வல்லுநர் ஒன்றியம்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image