ஐ.நா அலுவலகத்தில் தொழிற்சங்க - வெகுஜன அமைப்புகளின் பிரதிநிதிகள் கடிதம் கையளிப்பு!
தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியத்தினால் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
"கோட்டா கோ கம" மீது தாக்குதல் நடத்திய மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட தாக்குதல்தாரிகள் வெளியே சுதந்திரமாக இருக்கின்ற நிலையில், நாடுமுழுவதும் அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிட்டு, சிவில் செயற்பாட்டாளர்களை கைதுசெய்யும் நடவடிக்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியத்தினால் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
அவசரகால சட்டம் குறித்து வௌியான தகவல்!
மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான கடிதம் அனுப்பும் நடவடிக்கை இடைநிறுத்தம்
தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியத்தின் பேஸ்புக் பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.