இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கங்களுக்கும் மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேக்கரவுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று (08) மாலை நடைபெறவுள்ளது.
All Stories
இன்று (08) நள்ளிரவு தொடக்கம் அனைத்து பணிகளிலும் இருந்து விலகிக்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சாரசபையின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மூன்று வேளை உணவு சாப்பிட்ட நாங்கள், இப்போது இரண்டு வேளை, ஒருவேளை சாப்பிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வர்த்தக வலய தொழிலாளர்களிக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
வேலை அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் வெளிநாடு செல்ல விரும்பும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஐந்தாண்டு கால சம்பளமில்லாத விடுமுறை திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று தெரிவித்தார் என்று ஒப்சர்வர் பத்திரிகைக்கு தெரிவித்தார்.
மின்கட்டணம் 250 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டிய தேவை காணப்பட்டாலும், சாதாரண அளவில் தற்போது கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினண்டோ தெரிவித்துள்ளார்.
முன்னறிவித்தல் இன்றி அரச நிறுவனங்களின் பிரதானிகளை பணி நீக்கம் செய்ய வேண்டாமென ஜனாதிபதி செயலகத்தினால் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.
தூர சேவைகள் மற்றும் கிராம மட்டத்திலான பஸ் சேவைகள் நாளை(06) முதல் வழமைபோன்று இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வதற்கான நடைமுறை தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர், மேலதிக பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய விளக்கமளித்துள்ளார்.
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அறியவருகிறது.
வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து பிரச்சினை மாணவர்களின் வருகையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள சந்தர்ப்பத்தில் மாணவர்கள் பாடத்திட்டத்தையும் முழுமைப்படுத்துவதிலும் தாக்கம் செலுத்துவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய சூழ்நலையில், பாடசாலைகளை வாரத்தில் ஐந்து நாட்களும் நடத்துவதென்பது பெரும் நெருக்கடியான விடயம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளது.
அரச மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளைய தினம் (06) ஆரம்பமாகவுள்ளன.