அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சத்தியக் கடதாசிகள் மற்றும் லீவு அறிக்கைகளை சமர்ப்பிக்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
All Stories
நாளை 13 ஆம் திகதி திங்கட்கிழமை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தலைமை மற்றும் பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளைக் கவரும் வகையில் பொதுப் போக்குவரத்து சேவைகளை வினைத்திறன் மற்றும் தரம் வாய்ந்ததாக பேண வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
நாட்டில் இன்று (10) முதல், உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.
பாடசாலை நாட்களை குறைப்பதற்கான எதிர்பார்ப்பு இல்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் நிலவும் போக்குவரத்து நெருக்கடியை கருத்திற்கொண்டு எதிர்வரும் 13ம் திகதி அரச அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் (CEBEU) தலைவர் அனில் இந்துருவ மற்றும் இணை செயலாளர் தம்மிக்க விமலரத்ன ஆகியோருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பாடசாலைக்கு பகுதி பகுதியாக பிரித்து வாரத்திற்கு மூன்று நாட்கள் என்ற அடிப்படையில் பாடசாலைக்கு அழைக்குமாறு ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு கல்வி அமைச்சுக்கு யோசனையொன்றை சமர்ப்பித்துள்ளது.
பெருந்தோட்டங்களில் பயிரிடப்படாத காணிப் பயன்பாடு: நெருக்கடியான நேரத்தில் மாத்திரமல்லாது நிலையான கொள்கைத் தீர்மானம் வேண்டும்.
தத்தமது நிறுவனங்களில் ஊழல், துஷ்பிரயோகங்கள் இடம்பெறுமாக இருந்தால் அதற்கு எதிராக குரலெழுப்புவது தொழிற்சங்கங்களின் கடமைகள் ஒன்று என்று நீதி மற்றும் சிறைச்சாலை அலுவலகள் அமைச்சு விஜயதாச தெரிவித்துள்ளார்.
நேற்று முதல் நாட்டில் உள்ளக மற்றும் வெளிப்புற இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்ட அறிவிப்புக்கு இணங்க போவதில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
வெளிநாட்டு கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக பிடிக்கப்படும் புகைப்படங்களை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு இணையத்தள முறைமையில் அனுப்புவதற்கான மென்பொருள் முழுமையாக செயலிழந்துள்ளதென படப்பிடிப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வௌிநாடு செல்ல விரும்பும் அரச உத்தியோகத்தர்கள் தாமாக முன்வந்து இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.