கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சைக்காக எதிர்வரும் 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுகின்ற சகல பாடசாலைகளும் ஜூன் மாதம் 20ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
All Stories
அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டுமாயின், முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்துள்ளார்.
க.பொ.த சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளை எதிர்வரும் 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை (13) மு.ப 06.00 மணிக்கு தளர்த்தப்பட்டு, மீண்டும் பி.ப 02.00 மணிக்கு அமுல்படுத்தப்படும்.
பயிலுநர் பட்டதாரிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் சேவைக்கு விண்ணப்பிப்பதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது.
தமக்கு கீழியங்கும் அனைத்து சுதந்திர வர்த்தக வலயத்தில் அனைத்து நிறுவனங்களும் வழமைக்குத் திரும்பியுள்ளன என்று இலங்கை முதலீட்டுச் சபை அறிவித்துள்ளது.
இலங்கையின் சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் புதிய பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டுள்ளதா? இல்லையா? என்பது தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் விசேட அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க விலைபோய்விட்டார். அவர் ராஜபக்சக்களின் பிரதிநிதியாகவே செயற்படுகின்றார். எனவே, அவருக்கு தற்போது ஆதரவு வழங்கமுடியாது.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.
அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 9ம் திகதி நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, எரிபொருள் பிரச்சினை என்பவற்றின் காரணமாக தாதியர்கள் உட்பட வைத்தியசாலை ஊழியர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்று அகில இலங்கை தாதியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
- பணிப்பகிஷ்கரிப்பைத் தொடர அகில இலங்கை அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் தீர்மானம்
- தபால் மற்றும் தொலைத்தொடர்பு அலுவலர்கள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பை தொடர தீர்மானம்!
- பணிப்பகிஷ்கரிப்புத் தொடரும்- முற்போக்கு ஜனநாயக ஆசிரியர் சங்கம்!
- அறவழிப் போராட்டத்தின் மீதான தாக்குதலையடுத்து எதிர்த்து 48 மணிநேர அடையாளவேலை நிறுத்தம்