அரச அதிகாரிகளை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்கு அனுப்பும் வேலைத்திட்டத்தைத் துரிதப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அரச அதிகாரிகளை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்கு அனுப்பும் வேலைத்திட்டத்தைத் துரிதப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
பொது மக்களிடமுள்ள வௌிநாட்டு பணத்தை வங்கியில் வைப்பு செய்வதற்கான பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஒழுக்காற்று விசாரணைகளுக்கு உள்ளாகும் அரச உத்தியோகத்தர்களுக்கான நடைமுறைகள் தொடர்பான திருத்தப்பட்ட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பிள்ளைகளின் உடல்நிலை குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மடுல்சீமை பிளான்டேசனுக்கு உட்பட்ட பட்டாவத்தை தோட்டத்தில், தோட்ட நிர்வாகம் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஓய்வுபெற்ற இராணுவத்தினரை காவல் வேலைக்காக அமர்த்த முயல்வதாக மக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
அரச கூட்டுத்தாபனங்கள், சபைகளுக்கான பணிப்பாளர்கள் மற்றும் தலைவர்களை நியமிக்கும் போது, பூரண அனுமதியை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளர் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு விசேட அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா நானுஓயா - டெஸ்போட் தோட்டத்தின், சீனிகத்தால பிரிவில் தொழிலாளர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒனறு முன்னெடுக்கப்பட்டது.
டிசம்பர் மாத ஆரம்பம் வரையில் விடுமுறையின்றி வாராந்தம் 5 நாட்களும் பாடசாலையை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
எரிபொருளை விநியோகிக்கும்போது QR குறியீட்டை பரிசோதிக்கும் நடவடிக்கைகளிலிருந்து அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் விலகுவதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் அறிவித்துள்ளது.
அரச நிறுவன சீர்திருத்தத்தின் போது தொழிற்சங்கங்கள் தொடர்பில் தனக்கு கவலையில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது அமுலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை இந்த வார இறுதிக்குள் நீக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை வங்கியின் தலைவரால் கடந்த இரண்டரை வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத மற்றும் ஊழல் நடவடிக்கைகளினால் இலங்கை வங்கி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.