இலங்கை நிர்வாக சேவையில் தரமுயர்த்தல் நேர்முகப்பரீட்சைக்கான அழைப்பு

இலங்கை நிர்வாக சேவையில் தரமுயர்த்தல் நேர்முகப்பரீட்சைக்கான அழைப்பு

இலங்கை நிர்வாக சேவையின் தரம் I உத்தியோகத்தர்களை விசேட தரத்திற்கு தரம் உயர்த்துவதற்கான நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நேர்முக பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு முதலாம் மாடியில் செயலாளரின் உத்தியோகபூர்வ அறையில் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்படும் இவர்களின் பெயர் பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் அடக்குமுறையைத் தோற்கடிக்க பரந்த கூட்டணியாக முன்னோக்கி செல்வோம்

பாடசாலை மாணவர்களுக்காக புதிய பஸ் சேவை

No photo description available.

No photo description available.

No photo description available.

May be an image of text that says "No NIC No 46 Name 742272737V Mr. 47 72763 682V Kanakeswaran Time 48 Mr. H.G.J.P. Wijayasiriwardana 3.00 pm 730192711V 49 Mr. B.A.C. Premanath 3.00 pm 756570498V 50 Ms. D.C.Jayadewa 3.00 pm 197204002300 51 Mr. N.P.P.N. Tilakaratne 3.00 pm 752340064V 52 Mr. D. Vidanagamachchi 4.00 pm 197322002420 53 Mr. H.M.K.J.B. Gunarathne 4.00 pm 725580070V Ms. R.A.I.I. Ranathunga 4.00 pm 4.00 pm"

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image