சமூக கட்டமைப்பில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண எவ்வித திட்டங்களும் வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித பரிந்துரைகளும் முன்வைக்கப்படவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.
All Stories
வருமான வரி கணக்கு விபரங்களை சமர்ப்பிப்பதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டு, அதற்கிணங்க இன்னும் ஒருவார காலத்திற்கு அதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அடுத்த வாரம் முதல் அரச உத்தியோகத்தர்கள் நிறுவன கொள்கைகளுக்கு அமைவாக நிர்ணயிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 16 நாள் செயல்முனைவை முன்னிட்டு, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (01 பாராளுமன்றத்திற்கு செம்மஞ்சள் நிற ஆடை அணிந்து பிரசன்னமாகியுள்ளனர்.
கட்டாய ஓய்வு பெறும் வயதை 60 ஆக குறைப்பதற்கு அமைச்சரவை மேற்கொண்டுள்ள தீர்மானத்தை வலுவிழக்க செய்வதற்கான ரிட் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆராய்ந்து பார்த்துள்ளது.
ஆசிரியர்களின் ஆடை விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இன்று நாடாளுமன்றில் கருத்து வௌியிட்டார்.
பொதுவாக அரச உத்தியோகத்தர்களின் இடமாற்ற முறைக்கு அமைவாக ஆசிரியர்களை இடமாற்றம் செய்தால் மாணவர்களின் பாடத்திட்டத்தை பூரணப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படும்.
போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளதால், அரசாங்க ஊழியர்களுக்கு தமது வீடுகளுக்கு அருகாமையில் கடமைகளைச் செய்யக்கூடிய அலுவலகமொன்றை வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொவிட்-19 காலத்தில் வெளியிடப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான ஆடை தொடர்பான சுற்றறிக்கையை இரத்துச் செய்ய அவசியமான நடவடிக்கை அரச நிர்வாகத்தில் எடுக்கப்படும் என பிரதமர் தினேஸ் குணவர்தன நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும், அதற்கான தீர்வு குறித்தும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கருத்து வெளியிட்டுள்ளது.
அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் இருந்தே செயற்பாடுகளுடன் கூடிய ஆங்கிலம் பேசும் பயிற்சி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
பாடசாலை ஆசிரியர்களுக்கான ஆடை தொடர்பில் இதுவரை கொள்கை ரீதியான எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.