ஹெரன பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
All Stories
மஸ்கெலியா பெருந்தோட்ட யாக்கத்தில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துள்ள அனைத்து அடக்கு முறைக்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேற்கொண்ட தொழில் சங்க நடவடிக்கை அடிப்படையில் மஸ்கெலியா பெருந்தோட்ட யாக்கத்துடனான கலந்துராயாடலில் தீர்வுகள் பல எட்டப்பட்டுள்ளன.
ஓமானுக்கு மனித கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் மூத்த தொழிற்சங்கவாதியுமான முத்து சிவலிங்கம் தனது 79வது வயதில் காலாமானார்.
இலங்கை டெலிகொம் நிறுவனத்தினை விற்பனை செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று அனைத்து நிறுவனத்தின் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து அடையாள போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளன.
எதிர்காலத்தில் ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
இலகுவான ஆடைகளை அணிந்து அரசாங்க அலுவலகங்களில் பணியாற்றுவதற்கு அறிக்கையிடுவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
சுற்றுநிருபத்தினூடாக ஆசிரியர்களுக்கான ஆடை கட்டாயமாக்கப்படுமாக இருந்தால், அவர்களுக்கு ஆடைக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பாடசாலை ஆசிரியைகள் சிலர், புடவைக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆசிரியைகள் பலர் நேற்று இலகுவான ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு வருகைத்தந்தமை தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தஇன்று நாடாளுமன்றில் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஆசிரியர்களுக்கான குறிப்பிட்ட ஆடை சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டால் அதற்கென கொடுப்பனவு ஒன்று வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தை மாற்றுவதற்கு இன்னுமொரு போராட்டம் நடத்த முயற்சித்தால் நான் அதற்கு இடமளிக்கமாட்டேன். இராணுவம் பயன்படுத்தப்படும். அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்படும். கடந்தமுறையைப் போன்று செய்ய இடமளிக்கப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சேலை அணியாமல் சாதாரண ஆடையில் நேற்று பாடசாலைக்கு சமூகமளித்த சில ஆசிரியைகளுக்கு எதிராக கல்வி அமைச்சரின் ஊடாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் ஊடகத்துறை அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.