அடுத்த வருடம் மார்ச் முதல் பகுதியிலிருந்து ஆரம்பமாகும் 2023ம் கல்வியாண்டில் ஆரம்ப பிரிவுக்கு தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
All Stories
அரசாங்க ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு மற்றும் விடுமுறை பெறாத நாட்களுக்கான கொடுப்பனவுகள் வழங்குவது தொடர்பாக இரண்டு சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
பாடசாலை மாணவர்களின் புத்தக பைகளை ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிக்களால் மாத்திரமே சோதனைக்கு உட்படுத்த முடியுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்குவது தொடர்பான அறிவித்தலை பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
தாமரைக் கோபுரம், ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடல் அண்மித்த பகுதிகளில் இடம்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை பார்வையிடுவதற்காக வாகனங்களில் வருவோர் தமது வாகனங்களை நிறுத்த வேண்டிய இடங்கள் குறித்து பொலிஸார் விசேட அறிவித்தலை விடுத்துள்ளனர்.
போதைப்பொருள் பாவனையிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்க ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை ஆரம்பிக்கும் நோக்கில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
நத்தார் தினத்தை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
மலையகத் தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் அடையாளம் காணப்பட்ட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.
குறித்த வேலை நிலையத்தில் 05 வருட சேவையை நிறைவு செய்த அனைத்து கிராம உத்தியோகத்தர்களுக்கும் ஜனவரி 1, 2023 முதல் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் என பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
மாணவர்களின் புத்தகப் பைகள் சோதனைக்கு உட்படுத்தப்படுத்துவதனால், போதைப்பொருள் தொடர்பான ஆர்வம் அவர்கள் மத்தியில் ஏற்படுத்துதப்படுவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சையை நடத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
2021 க.பொ.த (உ/த) பரீட்சைகளுக்குப் பின்னர் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதிபெறும் மாணவர்கள் இன்று முதல், அவர்கள் தேர்ந்தெடுத்த பல்கலைக்கழகங்களில் பதிவு செய்யலாமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.