மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து ஐ.நா அதிகாரிகளுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்துரையாடியுள்ளது.
All Stories
நாடளாவிய ரீதியில் உள்ள பல பாடசாலைகளின் ஆசிரியைகள் சேலைக்கு பதிலாக வேறு வசதியான ஆடைகளை அணிந்து நேற்று (21) பாடசாலைக்கு வருகை தந்தமை தொடர்பான புகைப்படங்கள் சமூவளைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதி ஜெனீவாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள C190 தொழில் உரிமை சட்டத்தை இலங்கையில் அமுல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களில் விடுமுறை விண்ணப்பங்களை இணையவழி (Online) முறைமையின் ஊடாக நிரப்புவதற்கு தயார் என பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு சேவைக்கு நாற்பது பேர் கொண்ட குழுவை ஜூலை முதல் ஆட்சேர்ப்புச் செய்ய எதிர்பார்த்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இலங்கைப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பாலியல் தொழிலுக்காக அமர்த்தப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவல் தொடர்பில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
சர்வதேச வீட்டுப் பணியாளர்கள் சம்மேளனம் (IDWF) (International Domestic Workers Federation ) ப்ரொடெக்ட் சங்கத்தை ஒரு இணைந்த வீட்டுப் பணியாளர்கள் சங்கமாக அங்கீகரித்துள்ளது என்று ப்ரொடெக்ட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ருமேனியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக்கூறி சமூகவலைத்தளங்கள் மூலம் விளம்பரம்செய்து, நேர்முகத்தேர்வு நடத்திய மோசடியாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பதிரன தெரிவித்துள்ளார்.
வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வட மாகாணத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது போன்று, மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க மலையக எம்.பிக்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஏப்ரல் மாதம் நடத்தப்படவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை மேலும் தாமதமாகக்கூடும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பணிப் பெண்களாக ஓமானுக்குச் சென்றுள்ள 12 இலங்கை பெண்கள் மாயமாகியுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் அது தொடர்பான சேவைக் கட்டணங்கள் இன்று (17) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.