இம்மாதம் 31ஆம் திகதி முதல் 49 மொபைல் போன் மொடல்களுக்கு வட்ஸ்அப் மென்பொருள் தனது சேவையை வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
All Stories
அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் நிறைவேற்று சேவை பிரிவில் முதல் தர பதவிகளுக்கான அதிகாரிகளைத் தெரிவு செய்வது தொடர்பாக பொதுச் சேவை ஆணைக்குழு கடந்த செப்டம்பர் 15ஆம் திகதி வெளியிட்ட சுற்றறிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு நிறைவேற்று தர அதிகாரிகள் நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசாங்கத்தின் மாதாந்த வருமானம் ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றை வழங்குவதற்கு போதாது என நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன நேற்று தெரிவித்தார்.
கடந்த இரண்டு வருடங்களில் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்காது 150 முதல் 200 இற்கு இடைப்பட்ட வைத்தியர்கள் சேவையை விட்டு விலகி வெளிநாடு சென்றுள்ளனர்.
மின் கட்டணம் 60 முதல் 65 வீதத்திற்குள் திருத்தப்படுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
உலகில் அரச விடுமுறைகள் அதிகம் வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 4 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
“மலையகம் – 200” என்ற தலைப்பில், இலங்கைக்கு வந்த முதலாம் தலைமுறை இந்திய வம்சாவளி தமிழர்களின் வருகையை நினைவுறுத்தும் நிகழ்வை அடுத்த ஆண்டு பெப்ரவரி 26ம் நாள் நடத்த உள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.
அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இணைய (Online) வழியில் மாத்திரமே ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கான (ETF) பங்களிப்புகளை தொழில்தருநர்கள் செலுத்த வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டின் பாடசாலைகளுக்கான கல்வியாண்டு அடுத்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து காணிகளுக்குமான அனுமதிப்பத்திரங்களை ரத்துச் செய்து மக்களுக்கு அவசியமான காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் இறுதியில் சுமார் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.
அரச உத்தியோகத்தர்கள் அ்டுத்த ஆண்டில் கடமைகளை ஆரம்பித்தல் தொடர்பான அறிவித்தலை பொது நிர்வாக அமைச்சு வௌியிட்டுள்ளது
எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.