ஆசிரியர்களின் ஆடை தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ஆசிரியர்களிடமும் கருத்து கணிப்பொன்றை நடத்துவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
All Stories
கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, 2022 நவம்பர் 08ஆந் திகதி வியட்நாமில் உள்ள வோங் டோ துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பயணிகளின் முன்னேற்றங்கள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றது.
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து, TANTEA தோட்டங்களில் குடியேறியுள்ள பெருந்தோட்ட சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினை தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இவ்வருட இறுதியில் ஏற்படும் 32 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் ஒருவரின் பையில் இருந்த பணத்தை திருடியதாக குற்றம் சுமத்தி மாணவர்கள் சிலரை தாக்கி கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹொரணை - மில்லனிய பகுதி பாடசாலையின் அதிபர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வுத் திணைக்கள வருகைதரும் மற்றும் புறப்படுகை முனையங்களில் உள்ள கணினி கட்டமைப்பு இன்று (09) முற்பகல் திடீரென செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1987 ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்ட 37,000 பெருந்தோட்ட வீடுகளுக்கு சட்டரீதியான உறுதிப்பத்திரத்தை வழங்குமாறு கோரி நுவரெலியா பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும், நலமாக உள்ளதாக நேற்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், வியட்நாம் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லே தி து ஹங் தகவலை வெளியிட்டுள்ளார்.
குடியகல்வு குடிவரவு திணைக்களத்தின் கணினிக்கட்டமைப்பு வழமை நிலைமைக்கு திரும்பியுள்ளது.
கல்விப் பொதுத்தராதர உயர்தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள திகதிகளில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படமாட்டாதென கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதம் நடுப்பகுதியில் ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான பொதுப் பரீட்சையொன்று நடத்தப்படவுள்ளது என்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டு வழங்கப்படுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
8000 பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கும் முறைமை குறித்து அரசாங்கத்துக்கு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.