“தேசிய இளைஞர் தளம்” நாட்டின் எதிர்காலம் பற்றிய தமது நோக்கை அரசாங்கத்திற்கு முன்வைக்க இளைஞர்களுக்கு கிடைக்கும் ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
All Stories
பேராதனை கலைப்பீட விரிவுரையாளர்கள் சங்கம், இன்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை பணிப்புறக்கணிப்பை அறிவித்துள்ளது.
பாடசாலை விடுமுறை நாட்களை குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் தெலுத்தியுள்ளது.
தெற்காசியாவில் பெண்களின் கல்வியறிவு அதிகரித்திருந்தபோதிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்தே காணப்படுகிறது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் அணித் தலைவரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சரஸ்வதி சிவகுரு தெரிவித்தார்.
சமுர்த்தி பயனாளர்கள் உள்ளிட்ட அரச உதவிகளை பெறுவோர் தொடர்பில் ஆய்வொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆசிரியரின் கடத்தல் சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி தெரிவித்தார்.
பாலின அடிப்படையிலான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பெண்களும் தாய்மாறும் முன்வருதலே மிகப்பெரிய பங்களிப்பை பெற்றுக் கொடுக்கும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் அனுஷியா சிவராஜா தெரிவித்துள்ளார்.
அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (13) பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் அடையாள வேலைநிறுத்த போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
நாட்டில் வறுமை நிலை 26 வீதமாக அதிகரித்துள்ளதுடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் அது 51 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் அது தொடர்பில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்று மனோ கணேசன் எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்று (09) வெள்ளிக்கிழமை அனைத்து அரச மற்றும் அரச அனுசரனைப் பெறும் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
அடுத்த வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஆயுள் காப்புறுதி தரவு முறையை புதுப்பிக்காத ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரச மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகளும், திங்கட்கிழமை (12) மீண்டும் வழமைபோல் திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.