மில்லனிய பகுதியில் மாணவர்களை துன்புறுத்தியமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அதிபர் மற்றும் 02 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
All Stories
இருபத்தோராவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அமைய அரசியலமைப்புப் பேரவைக்கு நியமிக்கப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கமான 'ப்ரொடெக்ட்' சங்கத்தின் ஹட்டன் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் 12.11.2022 சனிக்கிழமை ஹட்டன் கொட்டகலையில் நடைபெற்றது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு குறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல். எம். டீ. தர்மசேன தகவல் வெளியிட்டுள்ளார்.
உலகின் நவீன போக்குகளுக்கு ஏற்றவாறு புதிய பொருளாதார அடித்தளம் ஒன்றைத் தயாரித்து, சந்தைப் பொருளாதாரம் என்ற சமூக பாதுகாப்புடன் கூடிய திறந்த பொருளாதார முறையொன்றை கட்டியெழுப்ப வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மக்கள் கோரும் முறைமை மாற்றத்திற்கு (சிஸ்டம் சேஞ்ச்) அரசியல்வாதிகள் ஒத்துழைத்தாலும் ஒரு சில அரச அதிகாரிகளுக்கு அதில் விருப்பம் இல்லாமையால் வேலைத்திட்டங்களை சீர்குலைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.
அக்கரப்பத்தனையில் மின்சாரம் தாக்கி பலியான தோட்டத் தொழிலாளியான இராமகிருஸ்ணனின் குடும்பத்துக்கு நிர்வாகம் இழபபீடாக 50 இலட்சம் ரூபாவும் வாழ்வாதாரத்தை முன்னெடுத்து செல்ல காணி ஒன்றும் வழங்க இணங்கியுள்ளது.
அரச உத்தியோகத்தர்களுக்கு 05 வருட காலத்திற்கு வழங்கப்படும் சம்பளமற்ற விடுமுறையை நீதிமன்றங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு வழங்குவதில்லை என நீதிச்சேவைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
வீட்டுப் பணியாளர்களுக்கு சிறந்த வேலை நிலைமைகளை வென்றெடுப்பதற்கும் தொழிலாளர் சட்டங்களின் கீழ் பாதுகாப்பு பெறுவதற்கும் ப்ரொடெக்ட் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் தொழிலாளர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது.
அனைத்து அரச சேவைகளுக்கும் ஒன்றிணைந்த பொறிமுறையொன்றை அமைப்பதற்கு குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலங்கையில் வெளிநாட்டவர்களுக்கு நீண்ட கால வீசா வழங்கும் வேலைத்திட்டம் நேற்று (11) அறிமுகப்படுத்தப்பட்டது.
ஓய்வூதியப் பணிக்கொடையை வழங்கும்போது கடந்த காலத்தில் காலதாமதமாகியிருந்ததை சரிசெய்வதற்கு வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.