சந்தா பணம் இல்லாதமையால் இ.தொ.காவின் செயற்பாடுகள் நிறுத்தமா? காணொளி

பெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் இருந்து சந்தா பணம் அறவிடப்படாத நிலையில், தற்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயற்பாடுகள் எப்படியாக முன்னெடுக்கப்படுகின்றது

என்பது தொடர்பில் அதன் நிதிச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் விளக்கமளித்துள்ளார்.

எமது இணையத்தளத்திற்கு இது தொடர்பில் அவர் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image