தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக விரைவில் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
All Stories
கல்வியியற்கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கு உடனடியாக ஆசிரியர் நியமனம் வழங்கக் கோரி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் .உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றாமல் அவர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி மஸ்கெலியாவில் அமைதியான முறையில் நேற்று (13) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள விடயத்தில் இந்த அரசாங்கம் தொழிலாளர்களை ஏமாற்ற வேண்டாம் என கோரி ஜே.வி.பியின் தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் அட்டன் நகரில் காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பு குறித்த கலந்துரையாடல் நாளை (31) இடம்பெறவுள்ளது.
மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி மாதம் 1000 ரூபா சம்பளம் கிடைக்குமென தாம் நம்புவதாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.