மலையகத்துக்கான வீடமைப்பு காணி உரிமை குறித்து ஜீவன் தொண்டமான் கருத்து

மலையக மக்களுக்கான காணி உரிமை குறித்து இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று (20) பாராளுமன்றில் கருத்து தெரிவித்தார்.

கூட்டு ஒப்பந்தம் இல்லை: மக்கள் கஷ்டப்படுகின்றனர்.

158 வருடங்களாக வாழும் மக்களுக்கு காணி உரிமை இல்லை.

30 வருடங்களாக முன்னர் வந்த தோட்ட முகாமையாளர்களுக்கு காணி உரிமை.

இந்த விடயங்கள் குறித்து அவர் நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துகள் அடங்கிய காணொளி மேலே இணைக்கப்ட்டுள்ளது.

 

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image