கொட்டகலை டிரேட்டன் (மண்வெட்டி) தோட்டத்தின் ஸ்மோல் டிரேட்டன் (சின்ன மண்வெட்டி) பிரிவு தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.
All Stories
பொகவந்தலாவை - கொட்டியாகலை கீழ்ப்பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்த அடையாள உண்ணாவிரத போராட்டம் தற்காலிகடமாக கைவிடப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாத காலமாக தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களின் சந்தாப் பணத்தை அனுப்பாமல் உள்ளதால் தொழிற்சங்கங்களை நடத்துவதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனியின் கிலண்டில் தோட்ட லங்கா பிரிவு தொழிலாளர்கள் 16.06.2021 காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்,
தேயிலை பயிரிடலுக்காக சேதனப் பசளையை பயன்படுத்துவது தொடர்பான பரிசோதனைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரூபா 1000 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டதில் இருந்து தாம் நிம்மதியாக சம்பளம் பெற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிவித்த கொட்டகலை டிரேட்டன் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தலவாக்கலை - வட்டகொடை தோட்டத்தில் ஜூன் 12ஆம் திகதியன்று கள உத்தியோகத்தர் ஒருவருக்கு தொழிலாளி ஒருவர் தாக்குதல் நடாத்தியதன் விளைவாக தோட்டத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்களும், தோட்ட சேவையாளர் சங்கத்தின் உறுப்பினர்களும் எதிர்ப்பில் ஈடுப்பட்டனர்.
பொகவந்தலாவை - கொட்டியாகலை கீழ்ப்பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்துள்ள அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் நேற்று (01) இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
பயணக்கட்டுப்பாட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அட்டன், வெளிஓயா பகுதி மக்கள் இன்று (15.06.2021) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொகவந்தலாவை பெருந்தோட்ட கம்பெனிக்கு சொந்தமான பொகவந்தலாவை தோட்டத்தில் தொழிலாளர்கள் தமது சம்பளம் தொடர்பில் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
ஒருநாளைக்கு 1,000 ரூபா என 30 நாளைக்கு 30,000 ரூபா சம்பளத்தை தோட்ட தொழிலாளர் பெறுகிறார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா? என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பின் பின்னர் தாம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனியின் கிலண்டில் தோட்ட லங்கா பிரிவு தொழிலாளர்கள் நேற்றுகாலை (16) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்
மஸ்கெலியா, மரே தோட்டத்தில் உள்ள 4 பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஏப்ரல் மாதத்துக்கான தமது சம்பளத்தை வாங்காமல் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.