All Stories

தேசிய சமுதாய நீர்வழங்கல் திணைக்களம் -போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல்

தேசிய சமுதாய நீர்வழங்கல் திணைக்களத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தேசிய சமுதாய நீர்வழங்கல் திணைக்களம் -போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல்

தேசிய கல்வியியற் கல்லூரி இரண்டாவது தொகுதியனருக்கான நேர்முகத்தேர்வு

தேசிய கல்வியியற்கல்லூரிகளுக்கு புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டாவது தொகுதி ஆசிரியர் பயிலுநர்களுக்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் 27ம் 28ம் திகதிகளில் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தி்ல் நடைபெறவுள்ளது.

தேசிய கல்வியியற் கல்லூரி இரண்டாவது தொகுதியனருக்கான நேர்முகத்தேர்வு

வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்- அனைவருக்கும் அழைப்பு

தொழில் வாய்ப்பை வழங்குமாறு அரசை வற்புறுத்தி போராட்டத்தை முன்னெடுக்க வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்- அனைவருக்கும் அழைப்பு

பட்டதாரி பயிலுநர்கள் சேவை நிலையங்களை அறிய

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் III இற்கு உள்வாங்கப்பட்ட பட்டதாரிகள் அவர்களுடைய சேவை நிலையங்களை இணையத்தில் பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பட்டதாரி பயிலுநர்கள் சேவை நிலையங்களை அறிய

அசமந்தபோக்கு காரணமாக பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதில் சிக்கல்

பொது நிருவாக அமைச்சின் செயலாளரின் அசமந்த போக்கு காரணமாக நிரந்தர நியமனம் பெறவுள்ள பட்டதாரிகள் சிக்கலை எதிர்நோக்க ​வேண்டியுள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அசமந்தபோக்கு காரணமாக பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதில் சிக்கல்

மேன்முறையீட்டு கடிதத்துடன் வருமாறு பட்டதாரிகளுக்கு அழைப்பு

இதுவரை பட்டதாரி பயிலுநர் திட்டத்தில் உள்வாங்கப்படாத பட்டதாரிகள் தொடர்பில் பொது நிருவாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிசபை அதிகாரிகளுடன் பேச்சுக்கள் நடத்தவுள்ளதாக வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிய மத்திய நிலையம் மற்றும் பட்டதாரிகள் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மேன்முறையீட்டு கடிதத்துடன் வருமாறு பட்டதாரிகளுக்கு அழைப்பு

கிராமசேவகர் வெற்றிடங்களை நிரப்ப விரைவில் போட்டிப்பரீட்சை

நாட்டில் காணப்படும் கிராமசேவகர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படவுள்ளது என்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எச்.எச்.எம் சித்ராரத்ன தெரிவித்துள்ளார்.

கிராமசேவகர் வெற்றிடங்களை நிரப்ப விரைவில் போட்டிப்பரீட்சை

நியமனக்கடிதம் கிடைக்கும் வரை போராடுவோம்!

நியமனம் கடிதங்கள் கையில் கிடைக்கும் வரையில் போராட்டத்தை கைவிடப்போவதில்லையென்று ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நியமனக்கடிதம் கிடைக்கும் வரை போராடுவோம்!

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image