தேசிய சமுதாய நீர்வழங்கல் திணைக்களம் -போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல்

தேசிய சமுதாய நீர்வழங்கல் திணைக்களம் -போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல்

தேசிய சமுதாய நீர்வழங்கல் திணைக்களத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

திணைக்களத்தில் நிலவும் 40 வெற்றிடங்களுக்கு தகுதியுடைவர்களை தெரிவு செய்வதற்காக இ்பபோட்டிப்பரீட்சை நடத்தப்படவுள்ளது.

விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய இறுதித் திகதி 23.05.2021 ஆகும்.

மேலதிக விபரங்களுக்கு

Author’s Posts