இலங்கை நிருவாக சேவை தரம் 111- நேர்முகத்தேர்விற்கு தகுபெற்றோர்

இலங்கை நிருவாக சேவை தரம் 111- நேர்முகத்தேர்விற்கு தகுபெற்றோர்

இலங்கை நிருவாக சேவை தரம் 111 போட்டிப்பரீட்சை - 2018 (2020) பரீட்சையில் தோற்றி கட்டமைக்கப்பட்ட நேர்முகத்தேர்விற்கு தகுதி பெற்றவர்களின் பெயர் விபரங்கள் வௌியாகியுள்ளன.

பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் 11.01.2020 மற்றும் 12ம் திகதிகளில் நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் எழுத்துமூல பரீட்சை பெறுபேறுகளுக்கமைய பொது சேவை ஆணைக்குழுவினால் அனுமதிக்கப்பட்ட தகுதி பெற்ற கட்டமைக்கப்பட்ட நேர்முகத்தேர்விற்கு தகுதி பெற்றவர்களின் 260 பேருடைய பெயர்கள் வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெயர் விபரங்கள் அறிய

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image