இலங்கை வௌிநாட்டு சேவை- போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பியுங்கள்

இலங்கை வௌிநாட்டு சேவை- போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பியுங்கள்

இலங்கை வௌிநாட்டு சேவை தரம் 111 ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

குறித்த சேவையில் 40 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் இன்றைய (09) வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ள விடயங்களுக்கமைய தகமையுள்ளர்வகள் குறித்த வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் பொது சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலதிக விபரங்களுக்கு

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image