இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தற்போது கத்தார் சந்தைகளில் விற்கப்படும் இறால்களை சாப்பிட வேண்டாம் என்பதாக சுகாதார அமைச்சு தகவல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
All Stories
சுற்றுலா வீசாவினூடாக மலேசியாவிற்கு சென்ற பின்னர் எந்த காரணத்திற்காகவும் பிறகு தொழில் வீசாவாக மாற்ற முடியாது என்று வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
பிரித்தானியாவின் புதிய மன்னராக முடிசூடப்பட்ட சார்ள்ஸ் 111 முதற்தடவையாக பொதுமக்களை சந்திக்கவுள்ளதுடன் அதன் ஒரு பகுதியாக பிரித்தானியா வாழ் இலங்கையரையும் சந்தித்துள்ளார்.
உக்ரேனின் கார்கிவ் பிரதேசத்தில் ரஷ்ய படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 இலங்கை மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு பராமரிப்பாளர் பணிகள் வழங்குவதாக தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் உறுதியளித்துள்ளது.
போலந்து, ருமேனியா, இஸ்ரேல், தென் கொரியா, ஜப்பான், மலேசியா மற்றும் மாலைத்தீவு போன்ற நாடுகளில் வேலை பெற்றுத் தருவதாக கூறி, நிதி மோசடி செய்யும் நபர்களிடம் அகப்பட வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.
110 புலம்பெயர் பணியாளர்கள், தொழில்வாய்ப்புக்காக தென்கொரியாவுக்கு சென்றுள்ளனர்.
இலங்கையில் இருந்து 10,000 புலம்பெயர்ந்த பணியாளர்களை அழைப்பதற்கு மலேசிய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 26 பேர் யாழ்ப்பாணம் - வெற்றிலைக்கேணி பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜப்பானில் பராமரிப்பு சேவை பிரிவில் 1000 க்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புகள் அடுத்த வருடத்தில் இலங்கை தொழிலாளர்களுக்கு கிடைக்கவிருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களினால் வங்கிகள் ஊடாக அனுப்பப்படும் சட்டரீதியான பணவனுப்பல்களுக்காக வழங்கப்படும் மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வௌிநாடு செல்ல முற்பட்ட 85 பேர் படகுகளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.