வௌிநாட்டு வேலைவாய்ப்பை பெறுவதில் ஆர்வம் காட்டும் இலங்கையர்கள்

வௌிநாட்டு வேலைவாய்ப்பை பெறுவதில் ஆர்வம் காட்டும் இலங்கையர்கள்

இந்த ஆண்டின் செப்டெம்பர் மாதம் வரை 2,885 பேர் தென் கொரியாவுக்கு தொழில் நிமித்தம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, வேலையின்மை போன்ற பிரச்சினைகள் காரணமாக வௌிநாட்டு வேலைவாய்ப்பில் அதிக இலங்கையர்கள் நாட்டம் கொண்டுள்ளனர். இதுவரை 208,772 பேர் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பை நாடி வௌிநாடுகளுக்கு சென்றுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image