110 புலம்பெயர் பணியாளர்கள் தென்கொரியா பயணம்

110 புலம்பெயர் பணியாளர்கள் தென்கொரியா பயணம்

110 புலம்பெயர் பணியாளர்கள், தொழில்வாய்ப்புக்காக தென்கொரியாவுக்கு சென்றுள்ளனர்.

 

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நேற்று மாலை அவர்கள் தென்கொரியாவுக்கு பயணமாகியுள்ளனர்.

 

உற்பத்தித் துறைசார் பணியாளர்கள் 71 பேரும், மீன்பிடித் துறைசார் பணியாளர்கள் 39 பேரும் இந்தக் குழுவில் அடங்குவதாக வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image