வீட்டு வேலைகளுக்காக அனுப்பப்படும் பெண்களுக்கு தொழில் பயிற்சியை கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
All Stories
ஆட் கடத்தல் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்ய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று ஓமான் நோக்கிச் சென்றுள்ளது.
வெளிநாட்டில் பணியாற்றிவரும் இலங்கை பணியாளர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும் பணத்துக்கு வரி விதிக்கப்படுவதாக வௌியிடப்படும் தகவல் பொய்யானது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஆட்கடத்தல் தொடர்பான விசாரணைகளுக்காக துபாய் மற்றும் ஓமான் நோக்கி பயணித்திருந்த விசாரணை குழு நாடு திரும்பியுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
2022 ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் இலங்கையிலிருந்து சுமார் 2,51,151 பேர் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுலா விசா மூலம் மலேசியாவுக்கு தொழில்வாய்ப்புக்காக செல்ல முயன்ற 9 பேர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஓமானுக்கு பெண்களை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ஈ.குஷானுக்கு பிணை வழங்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஓமான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் சுற்றுலா விசாவில் தங்கியுள்ள 77 பேரை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கொவிட்-19 விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக வௌிநாடு செல்ல முயற்சித்த சந்தர்ப்பத்தில் சர்வதேச கடற்பரப்பில் காப்பாற்றப்பட்ட 303 இலங்கையர்களில் சிலர் மீண்டும் இலங்கை திரும்ப இணக்கம் வௌியிட்டுள்ளனர்.
உட்பிரிவுகள்
உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்
