அமீரக வங்கிகளில் பணியாற்ற வாய்ப்பு- விண்ணப்பியுங்கள்!

அமீரக வங்கிகளில் பணியாற்ற வாய்ப்பு- விண்ணப்பியுங்கள்!

ஐக்கிய அரபு இராச்சியத்தை தளமாக கொண்டு இயங்கும் வங்கியில் பணியாற்ற விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த வாய்ப்பு உங்களுக்குத்தான்.

 நாளை (28) தொடக்கம் எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி வரையில் (வௌ்ளிக்கிழமை தவிர்ந்த) ஏனைய நாட்களில் நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளது.

 கடனட்டை, தனிப்பட்ட கடன் வசதிகள் வழங்கல் தொடர்பில் 1- 2 வருடங்கள் வரையில் அனுபவம் உள்ள விற்பனைஅதிகாரிகளுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. மாதந்த சம்பளம் 5000 திர்ஹம் தொடக்கம் 7000 திர்ஹம்கள் வரையில் வழங்கப்படும். வருகை வீசா மற்றும் மாற்றக்கூடிய வீசாவுடன் அமீரகம் வருகைத்தந்தவர்களுக்கும் இந்நேர்முகத்தேர்வுகளில் கலந்துகொள்ள முடியும்

ஆண், பெண் என இரு பாலாரும் விண்ணப்பிக்கலாம். சிறந்த தொடர்பாடல் திறன் எதிர்பார்க்கப்படுவதாகவும் கடனட்டை, கடன் வழங்கல், காப்புறுதி மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் விற்பனை அனுபவம் உள்ளவர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்

நாளை (28) தொடக்கம் எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி வரையில் (வௌ்ளிக்கிழமை தவிர்ந்த நாட்களில்) காலை 10.00 மணி தொடக்கம் 2.00 மணிவரை அல் மசூட் டவர் 2, அலுவலக இலக்கம் 302 போர்ட் சஹீட், தெய்ரா என்ற முகவரியில் நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளது.

நேர்முகத்தேர்வுக்கு வருகைத் தருகிறவர்கள் சுயவிபரக்கோவை (CVs) மற்றும் உடனடி ஒன் போர்டிங் சான்றுகளை கொண்டு வருமாறு கோரப்படுகிறீர்கள்.

மேலதிக விபரங்கள் அறிய

 

Author’s Posts