முகமூடியின்றி வௌியே செல்ல வேண்டாம்- UAEயில் புழுதிப்புயல் எச்சரிக்கை

முகமூடியின்றி வௌியே செல்ல வேண்டாம்- UAEயில் புழுதிப்புயல் எச்சரிக்கை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பல்வேறு பகுதகளில் புழுதிப்புயல் வீசுவதால் முகக்கவசமின்றி வௌியில் செல்ல வேண்டாம் என்று அந்நாட்டு தேசிய வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

சுமார் 3000 மீற்றர் தொலைவிற்கு தௌிவின்மையாக இருக்கும் இன்றும் கடுமையான காற்றும் புழுதியும் இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

வடமேற்கு முதல் மேற்கு நோக்கி காற்று வீசுவதாகவும் இதனால் காற்று புழுதி நிறைந்ததாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

"புஜைரா, ராஸ் அல் கைமா போன்ற வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள், அல் ஐன், டுபாய் மற்றும் சார்ஜாவின் பகுதிகள் அதிகம் புழுதிக்காற்று அதிகமாக காணப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image