வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாகக்கூறி நிதி மோசடியில் ஈடுபடுகின்றமை தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
All Stories
சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறுகோரி, ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்கள் இன்று தேசிய எதிர்ப்பு தின போராட்டத்தை முன்னெடுக்கின்றன.
கொரோனா வைரஸ் காரணமாகத் தவறவிடப்பட்ட பாடநெறிகளை 20 வாரங்களுக்குள் முழுமைப்படுத்துவது தொடர்பில், தேசிய கல்வி நிறுவகத்தினால் கல்வி அமைச்சுக்கு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 9ம் திகதி ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் நடத்தும் தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக தமது சம்பளம், விலைவாசி பிரச்சினைகளையும், ஆசிரியர்களின் பிரச்சினைகளையும் முன்வைத்து, தோட்டத்தொழிலாளர்கள் மலைகளில், தமது வேலைதளங்களில் இருந்தவாறு பகலுணவு வேளையில் ஆர்பாட்டம் செய்ய வேண்டும் என தமிழ் முற்போக்கு தலைவர் மனோ கணேசன் எம்பி கோரியுள்ளார்.
கொவிட் தடுப்பூசிகள் இரண்டையும் செலுத்திக்கொள்பவர்கள் இனிமேல் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிப்பதற்கு சட்டரீதியான அனுமதி கிடைத்துள்ளது என்று சுகாதார அமைச்சர் கெஹேலிய றம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நகரங்களுக்கு இடையிலான கடுகதி தொடருந்து சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி எதிர்வரும் 9ம் திகதி ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
சுகாதார சேவை திணைக்கள ஊழியர்களுக்கு வழங்கும் கொவிட் அபாய கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி வடமேல் மாகாண ஆயுர்வேத வைத்தியசாலை ஊழியர்கள் இன்று (08) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொது மற்றும் மாகாண அரசசேவை இல MN-04 உடன் தொடர்புடைய சேவை பட்டதாரிகள் மற்றும் பயிற்சி பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்காவிட்டால், எதிர்வரும் 8ம் திகதி ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அன்று ஒரு நாள் வேலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் தொழிற்சங்கத்தவர்களுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.