அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவால் அதிகரித்தல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 29ம் திகதி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் மற்றும் வேதன அதிகரிப்பிற்கான தொழிற்சங்க கூட்டமைப்பு என்பன அறிவித்துள்ளன.
All Stories
காப்புறுதி முகவர்களுக்கு நீதி வழங்கும் வகையில் சட்டங்களை கொண்டு வர தயார் என தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தமக்கான தொழிலை தோட்ட நிர்வாகம் பெற்று தந்து தொழில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரி ஹட்டன் வெலிஓயா தோட்ட தொழிலாளர்கள் ஐவர் (22) திங்கட்கிழமை காலை முதல் சத்தியாகிரக போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் இன்று (24) அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளன.
பெருந்தோட்டங்களில் தற்போது தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கிய வண்ணம் உள்ளனர். இப்பிரச்சினைகள் யாவற்றிற்கும் ஒரு காத்திரமான தீர்வு எட்டப்பட வேண்டுமென தெரிவித்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் விவசாயிகள்,மரக்கறி உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக நேற்று (21) காலை நுவரெலியா நகரின் மத்தியில் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
தமக்கான தொழிலை தோட்ட நிர்வாகம் பெற்று தந்து தொழில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரி ஹட்டன் வெலிஓயா தோட்ட தொழிலாளர்கள் ஐவர் நேற்று (22) காலை முதல் சத்தியாகிரக போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டுள்ளனர்.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு 93 வாக்கு வித்தியாசத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இம்முறை வரவுசெலவில் அரச அதிகாரிகள் கவனத்திற்கொள்ளப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 29ம் திகதி நாடு தழுவிய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை அரச அதிகாரிகள் தொழிற்சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது.
எமது நாட்டின் விவசாயத் துறையை முழுமையாகச் சேதன விவசாயத்துக்கு மாற்றுவதற்கான பசுமை விவசாயக் கொள்கையில் - எவ்வித மாற்றமும் இல்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு - புறக்கோட்டை 5ஆம் குறுக்குத் தெரு சுமைத்தூக்கும் பணியாளர்கள் இன்று (22) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
ஒருவருட பயிற்சிக் காலத்தின் பின்னர் நிரந்தரமாக்கும் அடிப்படையில், மூன்று சந்தர்ப்பங்களில் அரசாங்க சேவைக்காக ஆட்சேர்க்கப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளை,