பாடசாலைகளுக்கான விஷேட சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் வௌியிடப்பட்டுள்ளது.
All Stories
நாட்டில் மற்றுமொரு டெல்டா உப பிறழ்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரத்தியேக தரவுகள் பாதுகாப்பு சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மலையக மக்கள் சார்பான எந்த திட்டங்கள், நிவாரணங்களும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் 29ஆம் திகதி கொழும்பில் ஒன்றுகூடல் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 4000 தோட்ட தொழிலாளர்கள் பட்டினியில் இருக்கவேண்டிய நிலையை இன்றைய அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக அடுத்த வருடத்தில் இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் பேரை அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின், மகளிர் உதவி மத்திய நிலையத்தின் 1938 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு நாளொன்றிற்கு சுமார் 400 முதல் 500 தொலைபேசி அழைப்புக்கள் வருவதாக அந்த உதவி மத்திய நிலையத்தின் அதிகாரியான மானெல் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணத்தின் கண்டி ரங்கல தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணி பகிஸ்கரிப்பிலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் நேற்று (15) திங்கட்கிழமை ஈடுப்பட்டனர்.
இன்று (16) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையான சுகாதார வழிகாட்டல் கோவை சுகதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (15) வெளியிடப்பட்டுள்ளது.
வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது மற்றும் வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தம்) ஆகிய இரு சட்டமூலங்களையும் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நேற்று (17) சான்றுரைப்படுத்தினார்.
ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க போராட்டத்தில் தற்காலிக வெற்றியை பெற்றுக் கொண்டுள்ளோம்.
2020ம் ஆண்டு தொழில்வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் அநீதி இழைக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு உரிய தீர்வு வழங்குமாறு கோரி ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் இன்று (15) மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது.