கொழும்பு - புறக்கோட்டை 5ஆம் குறுக்குத் தெரு சுமைத்தூக்கும் பணியாளர்கள் இன்று (22) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு வழங்கப்படும் கூலியை அதிகரிக்குமாறு வலியுறுத்தி அவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதன்காரணமான புறக்கோட்டை சந்தையில் பொருட்களை இறக்கும் மற்றும் ஏற்றும் நடவடிக்கைகள் பாதிப்படைந்தன.